மானாவாரியிலும் மகத்தான லாபம் - Maanavaariyulum Mahathana Labam

Maanavaariyulum Mahathana Labam - மானாவாரியிலும் மகத்தான லாபம்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: பொன். செந்தில்குமார் (Pon.Senthilkumar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764307
Pages : 80
பதிப்பு : 4
Published Year : 2013
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
லாபம் தரும் வேளாண் வழிகாட்டி ஆடு மாடு வளர்ப்பு செல்வம் கொழிக்கும் தொழில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்!’ - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்றிய நூல் இது. ஆறுகளோ, வாய்க்கால்களோ, குளங்களோ இல்லாத கிராமங்களிலும் விவசாயிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலங்களை மட்டுமே வைத்துக்கொண்டு மழையை நம்பி வாழும் கிராம மக்கள், எதை விதைக்கலாம், எந்தப் பயிரை நட்டால் லாபம் ஈட்டலாம் எனத் தெரியாமல் ஏங்கித் தவிக்கிறார்கள். இப்படிப்பட்ட கிராமங்களுக்கு வழிகாட்டும் விதமாக, ஆந்திர மாநிலம், தெலுங்கானா பகுதியில், ஜகீராபாத் தாலுகாவில் உள்ள கிராம மக்கள், மழையை மட்டுமே நம்பி வளரும் சிறுதானியங்களை விதைத்து, அந்தப் பயிர்கள் மூலம் கிடைக்கும் அமோகமான வருமானத்தை வைத்து, மாடிவீடு கட்டி, பிள்ளகளைப் படிக்க வைத்து சுகமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். கிணறு இல்லை, உரம் போடவில்லை, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவில்லை, எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை... இருந்தாலும் அந்த மானாவாரி பூமியில், கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, துவரை போன்ற 20 வகையான பயிர்களை சாகுபடி செய்து லாபம் சம்பாதிக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள். இது எப்படி சாத்தியம்? நம்பிக்கை, முயற்சி இவற்றை மட்டுமே மனதில் தேக்கி, உழைக்கும் அந்த ஆந்திர மக்களைப்பற்றிய கதைகளை, பசுமை விகடன் இதழ்களில் ‘வானம் பார்த்த பூமி... வாழ வைத்த சாமி!’ என்ற தலைப்பில் எழுதினார் நூலாசிரியர் பொன்.செந்தில்குமார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘மானாவாரியிலும் மகத்தான லாபம்!’ சிறுதானியங்களைப் பயிர்செய்யும் முறைகள், விளைந்த தானியங்களை சந்தையில் விற்கும் திறமை, உற்பத்தி செய்யப்பட்ட விதைகளைக் காக்கும் முறைகள்... என அனைத்தையும் மேற்கொள்ளும் அந்தக் கிராமங்கள் வளம்செழித்துக் கிடப்பதை விளக்கும் இந்த நூல் விவசாயிகளுக்கான விடிவெள்ளி!

  • This book Maanavaariyulum Mahathana Labam is written by Pon.Senthilkumar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மானாவாரியிலும் மகத்தான லாபம், பொன். செந்தில்குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maanavaariyulum Mahathana Labam, மானாவாரியிலும் மகத்தான லாபம், பொன். செந்தில்குமார், Pon.Senthilkumar, Vivasayam, விவசாயம் , Pon.Senthilkumar Vivasayam,பொன். செந்தில்குமார் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Pon.Senthilkumar books, buy Vikatan Prasuram books online, buy Maanavaariyulum Mahathana Labam tamil book.

ஆசிரியரின் (பொன். செந்தில்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்

பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal

இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை - Iyarkai Velaanmai A Muthal Akk Varai

லாபம் தரும் வேளாண் வழிகாட்டி - Labam Tharum Velaan Vazhikaati

வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்

மண்புழு மன்னாரு - Manpulu Mannaru

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


ஏற்றுமதிக்கான இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள் - Ettrumathikkana Iyarkai Velanmai Thozhiyil Notpangal

தேயிலைக் கொழுந்து - Theyilai Kolunthu

ஆடுகள் பராமரிப்பு நோய் தீர்க்கும் வழிகளும் இனப்பெருக்க முறைகளும் - Aadugal Paramarippu

பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal

Agriculture And Dairying - Agriculture and Dairying: A Rural Development Perspective

பால் மாடுகள் வளர்ப்பும் வைத்தியமும்

மலைக்க வைக்கும் மலைவேம்பு

மண்ணின் வகைகளும் தன்மைகளும் - Mannin Vagaigalum Thanmaigalum

நீங்களும் சிறு தொழில் நடத்தலாம்

கோழி வளர்ப்பு - Kozhi Valarpu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose

தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

சுட்டிகளின் உலகம் - chutigalin ulagam

நாட்டைப் பிடித்த நாடோடி வாகை சூடிய ராபர்ட் கிளைவ் வரலாறு (old book) - Naatai Piditha Nadodi Vaagai Soodiya Robert Claive Varalaru

ராஜு ஜோக்ஸ் - Raju jokes

அணிலாடும் முன்றில்! - Aniladum Mudril!

வாவ் 2000 - wow 2000

திருக்குறளில் மேலாண்மை - Thirukuralil Melaanmai

என் சரித்திரம் - En Sarithiram

நடக்கட்டும் நாக்கு வியாபாரம் - Nadakatum Naaku Vyabaram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk