book

தாம்பத்திய வழிகாட்டி இளைசர்களுக்கான பாலியல் விளக்கங்கள்

Thambathia Vazhikati

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரதிப்ரியா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789386433022
Add to Cart

இனிய இல்லத்திற்கு அவசியமான தாம்பத்ய கேள்வி - பதில்கள், அறிவுபூர்வமான விளக்கங்களும், பதில்களும், இன்றைய உலகத்தின் மனோ உடலியல் உண்மைகளை தெளிவாக விளக்குகின்றன. இந்நூல் மேலும் எய்ட்ஸ் விழிப்புணர்வுகளைப் பற்றியும் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்.