book

திருமூலர் வாழ்வும் வாக்கும்

Thirumoolar Vaazhvum Vaakkum

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் துரை. இராஜாராம்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789386433954
Add to Cart

திருமூலர் இயற்றிய இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களைக் (இயல்களை) கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. 'மூலன் உரை செய்த மூவாயிரந் தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது' என்னும் திருமூலர் வாக்காலேயே இதனை அறியலாம். சிவகதிக்கு வித்தாக விளங்கக் கூடிய இந்தத் திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாகப் பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது.