
உவகையூட்டும் விடுகதைகள்
Uvagaiyoottum Vidukathaigal
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் குருசாமி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789386209610
Out of StockAdd to Alert List
உவகையூட்டும் விடுகதைகள்! மூளைக்கு வேலை தந்து,சிந்தனா சக்தியைப் பெருக்கும் 550 விடுகதைகள். விடுகதைகள் என்றதும், வெறும் வேடிக்கையான பொழுதுபோக்கு என்று கருதிவிடக் கூடாது. அது நம் சிந்தனைத் திறனைத் தூண்டி விந்தை புரிந்து உவகையூட்டுகிறது. தொல்காப்பியத்திலேயே இதனைப் பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது என்பதைக் கொண்டே, இதன் தொன்மையை நாம் அறியலாம்.
