வைகை மீன்கள்
Vaigai Meengal
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு I.A.S.
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184461640
Out of StockAdd to Alert List
தூக்கத்தைக்
காட்டிலும் நோக்கம் முக்கியமாக இருந்ததால் அவன் இரவுகளுக்கும்
பகல்களுக்கும் இடைவெளி குறைவு. பசித்திருந்ததால் விழித்திருந்தான்.
விழித்திருந்ததால் தனித்திருந்தான்.
தாவணிகளை ரசிக்கிற பருவத்தினருக்கு தாவரங்களை நேசிப்பவன் அந்நியனாகவே ஆகிவிடுவான்.
தாவணிகளை ரசிக்கிற பருவத்தினருக்கு தாவரங்களை நேசிப்பவன் அந்நியனாகவே ஆகிவிடுவான்.