book

அமுதசுரபி என்னும் அண்டக்கல்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். அ. மகேந்திரன்
பதிப்பகம் :விதை வெளியீடு
Publisher :Vithai Veliyedu
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

அமுதசுரபி என்னும் அண்டக்கல்

பீனிக்ஸ் பறவையும் உலகத்தைப் போல சாம்பலில் இருந்து மீண்டு வந்ததே. நாமோ சாம்பலும் ஆகாமல் மீண்டும் பிறப்பும் வாராமல் முக்தி பெறல் எனும், முற்றிலும் புதிரான முன்னோர்களின் முகவரி தேடலில் இப்பயணம்.


              ‘அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி

               பகலன் முதற்றே உலகு’


பகலன் - சூரியனை நமக்குத் தெரியும். கடவுளாக அல்ல. கோளாக மட்டுமே. நாம் காணும் காட்சியோ புராண இதிகாசங்கள் குறிப்பிடுவது போல, சாரதியுடனும் ஏழு ஓடும் நிலையையுடைய குதிரைகளுடனும் தேரில் வலம் வருவதாக இல்லையே. நமக்கு நன்கு தெரிந்த சூரியனையே உபமானங்கள் கூறி நம் அறிவில் மறைத்தது போலவே, நாம் வழிபடும் இறைவனின் உருவங்களும் மறைப்பாக்கி உள்ளனர். சூட்சுமம் உணர்ந்தால் இறைவனும் நமக்கு நன்கு அறிமுகமானவரே என்று உணரலாம்.