book

திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (4,5,6 திருமுறைகள்) இரண்டாம் பகுதி

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ரா. நடராசன்
பதிப்பகம் :உமா பதிப்பகம்
Publisher :Uma Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :560
பதிப்பு :3
Published on :2011
Out of Stock
Add to Alert List

ஏழாம் திருமுறையாக அமைவது திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாய்மலர்ந்துளிய தேவாரமாகும்.அப்பெருமானின் பாடல்கள் இன்றுதான் முதன்முறையாக அவர்தம் வரலாற்று முறையில் அமைக்கப்பட்டு,தக்க உரையுடன் வெளி வருகின்றது. இம்முறையில் ஏனைய இரு அருளாளர்களின் பனுவல்களும் வெளிவர வேண்டும். நண்பரே இவ்வமைப்பு முறையைக் கொண்டு உரை கண்டு வெளியிட்டால் மிக மகிழ்ச்சி.