
கண்ணான கண்ணன்
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகிலன்
பதிப்பகம் :தாகம்
Publisher :THAAGAM
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :68
பதிப்பு :7
Published on :2000
Out of StockAdd to Alert List
உலகப்போர் மனிதரின் புறச்சக்திகளை மட்டும் வீணாக்குவதில்லை. மனிதர்கள் கூட்டங் கூட்டமாகப் போரில் இறந்து போவதைக் கூட நான் ஓர் பெரிய இழப்பாகக் கருத மாட்டேன். மனிதத் தன்மை மடிந்து போவதைக் காணும் போது தான் மனம் வேதனைப்படுகிறது. அன்றைக்கு மக்களிடம் தொடங்கிய நாணயக்குறைவை இத்தனை ஆண்டுகள் சென்றபிறகும் நம்மால் ஈடு செய்ய முடியவில்லையே!
நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள்; அல்லாதவர்களும் நல்லவர்களாக மாறுவார்கள்; அந்த நம்பிக்கையினால்தான் உலகம் வளர்ந்து கொண்டு வருகிறது. எல்லோரும் வாழ வேண்டு மல்லவா?
