book

அறிந்துகொள்ள வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்

₹59+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீ.பி.கே. மூர்த்தி
பதிப்பகம் :அருணா பப்ளிகேஷன்ஸ்
Publisher :ARUNA PUBLICATIONS
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :256
பதிப்பு :3
Published on :2010
ISBN :9788190560023
Out of Stock
Add to Alert List

ஆன்மிகத்தின் பெயரால் பலர் விரதமிருக்கிறார்கள். ஆன்மிகத்திற்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம் என்கிற கேள்வி இதில் எழும். உணவு, உடல் சார்ந்த விஷயம்தான். ஆனால், இங்கே நீங்கள் வாழ உடலே அடிப்படை. துரதிருஷ்டவசமாக பலரும் கொடூரமான விரத முறைகளை பயன்படுத்தி உடலை வருத்திக்கொள்கிறார்கள். எல்லாவற்றிலும் வெறித்தனமாக ஈடுபட்டு தங்கள் வளர்ச்சிக்கான படிக்கற்களையே தடைக்கற்களாக மாற்றிக்கொள்ள முற்படுகிறார்கள்.இந்நூலில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.