-
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸ்பி-ன் ஒரு அங்கமான மைக்ரோசாப்ட வேர்ட் 2002 என்ற பேக்கேஜுக்காகப் பிரத்யேகமாக எழுதப்பட்ட இந்த புத்தகத்தின் சிறப்பம்சங்கள்: * வேர்டிலிருந்தே இன்டர்நெட்டில் வெப் பக்கங்களைப் பார்வையிடும் வசதிகள். * வேர்டிலிருந்தபடி, இன்டர்நெட்டில் நெட் மீட்டிங் செய்யும் வசதி்யை விளக்கும் தகவல்கள். * இ-மெயிலையும், பேக்ஸையும் வேர்டிலிருந்தே அனுப்புகிற செய்தியைக் குறித்த விளக்கங்கள். * வாயால் பேசினாலும் ஆணையிட்டாலும் புரிந்து கொண்டு டைப் செய்வதோடு, சொல்கின்ற வேலைகளையும் செவ்வனே முடித்துத் தருகின்ற Speech Recognition பற்றிய விளக்கங்கள். * கையால் எழுதுவதைப் போலச் சாதாரணமான எழுத்தில் எழுதியவைகள், தானாகவே டைப் செய்யப்பட்டுத் திரையில் வெளிப்படும் அற்புத வசதியான Handwriting Recognition பற்றிய விளக்கங்கள். * மேக்ரோவைக் கையாளும் முறைக்கான விளக்கங்கள். மெயில் மெர்ஜ் பற்றிய விரிவான செய்திகள். * புத்தகத்தை லே அவுட் செய்வது எப்படி என்ற கேள்விக்கான அருமையான விளக்கங்கள். * ஹைபர்லிங்க் பற்றிய விரிவான விளக்கங்கள். * டாஸ்க் பேன்களைப் பற்றிய உபயோகமான செய்திகள். * டேபிள்களைக் கையாளும் முறைகளும், விளக்கங்களும் மற்றும் பல நுணுக்கமான செய்திகள், செயல்முறைகள் விளக்கப்படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
-
This book Excel 2002 Office Xp is written by Comcare K Bhuvaneswari and published by Kannadhasan Pathippagam.
இந்த நூல் மைக்ரோசாப்ட் வேர்ட் 2002 IN ஆஃபிஸ் XP, காம்கேர்.கே. புவனேஸ்வரி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Excel 2002 Office Xp, மைக்ரோசாப்ட் வேர்ட் 2002 IN ஆஃபிஸ் XP, காம்கேர்.கே. புவனேஸ்வரி, Comcare K Bhuvaneswari, Computer, கம்ப்யூட்டர் , Comcare K Bhuvaneswari Computer,காம்கேர்.கே. புவனேஸ்வரி கம்ப்யூட்டர்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Comcare K Bhuvaneswari books, buy Kannadhasan Pathippagam books online, buy Excel 2002 Office Xp tamil book.
|