விதவிதமான தொக்கு வகைகள்
₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா இராமநாதன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2010
Out of StockAdd to Alert List
செய்முறை:
வெள்ளைப்பூண்டை தோல் உரித்து சுத்தமான நீரில் கழுவிக் கொள்ளவும். ஈரம் போக நன்றாக சுத்தமான துணியால் துடைத்துக் கொள்ளவும். தக்காளியை சுத்தமான தண்ணீரில் கழுவி துடைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இரண்டுடன் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். அரைபட்டவுடன் மிளகாய் பொடியையும் சேர்த்து அரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகைப் போட்டு வெடிக்க விடவும். வெடித்தவுடன் மஞ்சள்பொடி போட்டு கிளறி அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.