
நெய்வேலி எழுத்தாளர்களின் உள்ளே இருக்கும் ஒளி (சிறுகதை தொகுப்பு)
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெய்வேலி எழுத்தாளர்கள்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2005
Out of StockAdd to Alert List
நெய்வேலி எழுத்தாளர்களின் புத்தக்க் கண்காட்சியின் முக்கிய நிகழ்வகுளில் ஒன்றாக நெய்வேலி வாழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கை கூடி வருவதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இக்கைதகளைப் படிக்கும்போது நெய்வேலிச் சிறுகதைகளும் ஆரம்ப கட்ட சிக்கல்களை விலக்கித் தரமான கதைகளாக மிளிர்வதை உணரமுடிகிறது.
மனிதனுக்கு வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள், சாவல்கள் போன்வற்றை முன்னிறுத்திப் புதிய சிந்தனையோட்டத்தில் எழுதப்பட்டுள்ள இச்சிறுகதைகளை நெய்வேலி புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
