
ஆரோக்கிய வாழ்விற்கு கீரைகள்
₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்த்தி
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2011
Out of StockAdd to Alert List
பச்சை நிறமே பச்சை நிறமே: பச்சை இலைகளைக் கொண்ட கீரைகள், முள்ளங்கி இலைகள், பாகற்காய், போன்றவை குறைந்த கொழுப்புச்சத்து, கலோரிகளை தரக்கூடியவை. நார்ச்சத்து அதிகம் கொண்ட இந்த பச்சை கீரைகளில் போலிக் ஆசிட், பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்துள்ளன
