book

காகிதத்தின் கதை

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. வானமாமலை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419031
குறிச்சொற்கள் :புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Out of Stock
Add to Alert List

குழந்தைகளே காகிதம் முதன்முதலாக எங்கு எப்போது  கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரியுமா?  காகிதம் இல்லாத  காலத்தில் எப்படி எதன்  மேல் எழுதினார்கள் என்று தெ,இயுமா ? நம் காலத்தில் காகிதம் இல்லையென்றால் ஒன்றும் இல்லை என்றாகிவிடும்.  காரணம்  நாம் படிப்பதற்கும்  பயன்படும்  புத்தகங்கள் முதல் நமக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்குப் பயன்படும்  பணம் வரை எல்லாம்  காகிதத்திலே தானே அச்சடிக்கப்படுகின்றன.  இரப்பரின் கதை' யையும் இரும்பின்  கதையையும் ' சொல்லிய தாத்தா இந்தப் புத்தகத்தில் ' காகிதத்தின் கதையை உங்களுக்காகச் சொல்கின்றார்.