book

பாலியல் சந்தேகங்களும் மருத்துவரின் பதில்களும்

₹32+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.ப.உ. லெனின்
பதிப்பகம் :சுகமதி பிரசுரம்
Publisher :Sugamathi Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2003
Out of Stock
Add to Alert List

பாலியல் சந்தேகங்களும், மருத்துவரின் பதில்களும் நூலை கேள்வி - பதில் வடிவத்தில் எழுதியிருக்கிறேன். கட்டுரையாக இதனை ஆக்காமல் கேள்விகளா ஆக்கி, அவற்றிற்கு தெளிவான அழகான, அறிவுப்பூர்வமான பதிலை எழுத வேண்டும் என்பதே என் நோக்கம். பல்வேறு சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், பாலியல் என்று வரும்போது சம்பந்தப்பட்டவர்கள் பரிதவித்துப் போவதனை என் மருத்துவ அனுபவத்தில் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாரிடம் கேட்பது? எப்படி, எதனை, எவ்வாறு கேட்பது? என்று தயங்கித் தயங்கியே ஒரு கட்டத்தில் தடுமாறிப் போகிறார்கள் பலர். இந்த தடுமாற்றத்தை தடுத்து நிறுத்த முடியாதா? என ஏங்கி நிற்கின்றனர். முடியும் என்கிறது இந்த நூல்.