book

அடிப்படை மின்னணுவியல்

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சுந்தரசீனிவாசன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :368
பதிப்பு :1
Published on :2002
குறிச்சொற்கள் :விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

எல்லாத் தொழில் நுட்பத் துறைகளிலும் இன்று முக்கிய பங்காற்றுவது மின்னணுவியலாகும்.மின்னணுவியல் ஆழமாக வேர் விட்டுப் பதிந்துள்ள எல்லாத் துறைகளிலும் அதன் பங்கு பணி பற்றி ஒரே நூலில் அடங்குவது இயலாத செயலாகும். எனவே மின்னணுவியலின் அடிப்படைக்கோட்பாடுகள் பற்றியும் சில முக்கிய துறைகளில் அதன் பங்களிப்பு பற்றியும் தொழில் நுட்ப ஆர்வலர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துக் கூறுவதே இந்நூலின் நோக்கமாகும்