book

அந்திமழை பொழிகிறது

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முத்துலட்சுமி ராகவன்
பதிப்பகம் :லட்சுமி பாலாஜி பதிப்பகம்
Publisher :Lakshmi Balaji Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :220
பதிப்பு :1
Published on :2011
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Out of Stock
Add to Alert List

அது ஒரு அந்தி நேரம் ...மழை பொழிந்து கொண்டிருந்த சாரல் காலம். குடை கொண்டு வராததால் மழைக்கு சாலையோர மரம் ஒன்றின்கீழ் ஒதுங்கியவள் தன்னையறியாமல் அருகில் நின்றுகொண்டிருந்தவனின் மேல் மோதி விட்டாள். ஓ. ஜ.ஆம். ஸாரி அவள் வெட்கத்துடன் கூறினாள். இட்ஸ் .ஆல்ரைட் அவன் அவள் முகம் பார்க்காமல் கண்ணியமாக திரும்பிக் கொண்டான். காற்று பலமாக அடிக்க சாரல் அவர்கள் பக்கம் திரும்பி பெய்தது. மழையில் நனைந்திருந்த முகத்தைத் துடைத்தபடி திரும்பியவனின் பார்வையில் முகமெல்லாம் மழைத் துளிகள் இருக்க பனியில் குளித்த மலர் போல் நின்று கொண்டிருந்த அவளின் நடுங்கிய தோற்றம் பட்டது.