book

தினம் ஒரு திருமந்திரம்

Dhinam Oru Thirumanthiram

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கண்ணப்ப முதலியார்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

சிறுப்பு வாய்ந்த இந்த திருமந்திரம் மூவாயிரம் செய்யுள்களைக் கொண்டு விளங்குகின்றது. இம் மூவாயிரம் செய்யுள்களுள் முந்நூற்று அறுபத்தைந்து செய்யுள்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு - எளிய - இனிய உரை எழுதித் 'தினம் ஒரு திருமந்திரம்' என்று இந்த நூலை உருவாக்கியுள்ளார்.