book

மஞ்சள் தருணங்கள்

Manjal Tharunangal

₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :
பக்கங்கள் :0
பதிப்பு :1
Published on :2025
Out of Stock
Add to Alert List

Manjal Tharunangal: சிறந்த திரைப்படத்தின் வேர்கள் கவிதைக்குள் ஊடுருவியிருக்கின்றன என்கிறார் இயக்குநர் லூயி புனுவல். சினிமா நம் அன்றாட வாழ்வை மறுசீரமைக்கிறது. நமது ஆசைகளும் கனவுகளும் சினிமாவால் உருவாக்கபடுகின்றன. செவ்வியல் மற்றும் சமகால உலகத் திரைப்படங்களையும் அதில் சித்தரிக்கப்படும் வாழ்வின் நுட்பங்களையும் விவரிக்கும் இந்தக் கட்டுரைகள் நமது சினிமா ரசனையை மேம்படுத்துகின்றன தேசாந்திரி பதிப்பகம் வாழங்கும் உலக சினிமா தொடர் எஸ்.ராவின் திரை பயணி / Thirai Payani