
உறங்கும் அழகிகளின் இல்லம்
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யசுனாரி கவபட்டா (ஆசிரியர்), அரிசங்கர் (தமிழில்)
பதிப்பகம் :எதிர் வெளியீடு
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2025
ISBN :9789348598059
Out of StockAdd to Alert List
பாலியல் மற்றும் மரணம் ஆகிய இரட்டைக் கருக்களைக் கொண்ட ஒரு கவித்துவமான தியானம். - பைனான்சியல் டைம்ஸ் தலைசிறந்தவர்களுக்கான தலைசிறந்த படைப்பு. – யுகியோ மிஷிமா அசாதாரணமான, பிடிப்புள்ள நாவல். - ஐரிஷ் பிரஸ் கவபட்டாவின் பிற்கால வாழ்க்கையின் தலைச்சிறந்த படைப்புகளில் ஒன்று. - வில்லியம் இ. சிப்லி ஆச்சர்யகரமான, நேர்மையான பார்வையை வெளிப்படுத்துகிறது. – ஸாட்டர்டே ரிவீவ்
