book

சாதிப் பெருமை: இந்து இந்தியாவில் சமத்துவத்திற்கான போராட்டங்கள்

₹899
எழுத்தாளர் :மனோஜ் மிட்டா (ஆசிரியர்), ஆர்.விஜயசங்கர் (தமிழில்)
பதிப்பகம் :எதிர் வெளியீடு
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2025
ISBN :9789348598387
Out of Stock
Add to Alert List

சாதியை அழித்தொழித்தல் குறித்துதான் நாம் உரையாடல் நடத்த வேண்டும் என்பது குறித்து யாருக்காவது சந்தேகமிருந்தால் அவரிடம் இந்த நூலை விட்டெறியுங்கள். அது காயமேற்படுத்தும் அளவுக்கு கனமானது; மனமாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு உறுதியானது. - மீனா கந்தசாமி, எழுத்தாளர்