book

டாம் சாயரின் சாகசங்கள்

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மார்க் ட்வைன் (ஆசிரியர்), பிரேமா இரவிச்சந்திரன் (தமிழில்)
பதிப்பகம் :எதிர் வெளியீடு
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2025
ISBN :9789348598257
Out of Stock
Add to Alert List

தொலைதூரப் பயணம் செய்து, கடல் கடந்த நாடுகளுக்கு எல்லாம் செல்ல வேண்டுமெனக் கனவு கொண்டிருந்தான் டாம். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிப் பல போர்களில் பங்குபெற்று, புகழ்பெற்றவனாக நீண்ட நாள்கள் கழித்துத் திரும்ப வந்தால், அப்போது பெக்கி தன்னைப் பற்றி எந்த அளவிற்கு உயர்வாக நினைப்பாள் என்று கற்பனை செய்துபார்த்தான். அதனை மனம் மறுத்தது. “இல்லை அப்படி வேண்டாம்” என்று சொல்லிக்கொண்டான்.