book

ஒரு முள்ளம்பன்றியின் தன்வரலாற்றுக் குறிப்பு

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அலே(ன்) மபாங்க்கு (ஆசிரியர்), எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (தமிழில்)
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2025
ISBN :9789361102820
Out of Stock
Add to Alert List

இது ஆப்பிரிக்கப் பின்நவீனத்துவ நாவல். ஆப்பிரிக்காவில், காங்கோ குடியரசு நாட்டில் நிகழ்வதாக அமைந்த கதை இது. முள்ளம்பன்றி ஒன்று பெயுபாப் எனும் மரத்திடம் சொல்வதாக இக்கதையை நாவலாசிரியர் மபாங்க்கு அமைத்திருக்கிறார். மபாங்க்கு எல்லாவற்றையும் அப்பட்டமாகச் சொல்லும் இயல்பைக் கொண்டவர். ஒரு நாவல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் வரையறையை இந்த நாவல் தகர்த்தெறிகிறது.