book

கேள்விகளால் ஒரு வேள்வி

kelvigalal oru velvi

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :108
பதிப்பு :8
Published on :2008
Out of Stock
Add to Alert List

இந்த கேள்விகளெல்லாம் ஒரு நீளமான சமுத்திரக் கரையின் ஏதோ ஒரு கோடியில் ஒரு நாள் அடித்துவிட்டுப் போன அலைகளே.

வேளவி முடிந்துவிடவில்லை.

இதில், பாற்கடலைப் பலர் சேர்ந்து கடைந்திருக்கிறார்கள்.

இதில் அமுதம் கிடைத்திருக்கிறதா இல்லையா என்று சொல்ல நான் யார்?

ஆனால் நஞ்சு வரவில்லையென்று நம்புகிறேன் நான்.