book

தண்ணீர் தேசம்

Thanneer Desam

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :264
பதிப்பு :17
Published on :2010
Out of Stock
Add to Alert List

இந்தத் '' தண்ணீர் தேசம்.'' கதை விஞ்ஞானத்தை விழுங்கிவிடக்கூடாது என்பதானால் ஒரு மெல்லிய கதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.

என்னதான் இருந்தாலும் இலக்கியத்தின் உயிர் என்பது அறிவு அல்ல; உணர்ச்சிதான்.

அறிவென்ற தட்டில் உணர்ச்சியையும் உணர்ச்சியென்ற தட்டில் அறிவையும் மாறிமாறிப் பரிமாறினேன்.

கவிதையின் உரங்களை அள்ளி விஞ்ஞானச்செடியின் வேர்களில் தூவத் துடித்திருக்கிறேன்.