book

பம்பாய்க்கு பத்தாவது மைலில்

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :183
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789390771691
Add to Cart

இந்த கதை 1981 ஆம் ஆண்டு கல்கண்டு என்ற இதழில் வெளிவந்தது.


டில்லியின் விடியற்காலை.
சாணக்கியபுரியை ஒட்டி - மாருதி அவென்யூவின் ஏழாவது குறுக்குத் தெருவின் கடைசியில், திருவிழாவில் தவறிப்போன குழந்தை மாதிரி எதற்கும் ஒட்டாமல் நின்றிருந்த அந்த ரோஸ் வண்ண டிஸ்டெம்பர் பூசப்பட்ட பங்களாவின் உ...ள்...ளே வலதுபுற அறையின் மூலையிலிருந்து இந்தத் தொடர்கதையை ஆரம்பிக்கின்றேன்.