
ஓமியோ - பயோ (உடனடிக் குறிப்புகள்)
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம் :செல்வி பதிப்பகம்
Publisher :Selvi Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2020
Out of StockAdd to Alert List
இந்த மருத்துவ நூலின் ஆசிரியர் டாக்டர். வீ. கிருஷ்ணமூர்த்தி, குளித்தலை வட்டம் மருதூரில் 15.03.1938 ல் பிறந்தவர். முழுநேர ஓமியோ மருத்துவப் பணியில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றவர். மாற்று மருத்துவ முறைகளிலும் ஈடுபாடுள்ளவர்.
