book

பதினாறு நாள் சூறாவளி

₹399+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சதீஷ் வெங்கடேசன், திரிபுர்தமான் சிங்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788119576593
குறிச்சொற்கள் :இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்ட கதை
Add to Cart

இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 1950 லிருந்து அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட ஜூன் 1951 வரையிலான அந்தப் பதினாறு மாதங்கள் இந்திய அரசியல், இந்திய அரசமைப்புச் சட்ட வரலாற்றின் குறிப்பிடத்தகுந்த காலக்கட்டங்களில் ஒன்று. அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலிருந்த உறவுமுறையும், அரசின் முக்கிய அங்கங்களுக்கு இடையே நிலவிய அதிகாரங்களும்,தேசத்தின் ஒட்டுமொத்த அரசியல், சமூக மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பும் விடாப்பிடியாக மாற்றியமைக்கப்பட்டன. திருத்தப்பட்டன. அந்தத் திருத்தத்தின் கதைதான் இது.