பஞ்ச துவாரகை யாத்திரை ஒரு தரிசன வழிகாட்டி
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காஷ்யபன்
பதிப்பகம் :தங்க தாமரை பதிப்பகம்
Publisher :Thanga Thamarai Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789384512354
Add to Cartபஞ்ச துவாரகை என்று அழைக்கப்படும் ஐந்து அற்புதமான கிருஷ்ணன்
கோவில்கள், சோம்நாத் திருக்கோயில், அன்னை அம்பாஜி ஆலயம், காந்தியின்
சபர்மதி ஆசிரமம், சிற்பக் களஞ்சியமான மாதேரா சூரிய ஆலயம், ராணி குளம்,
புஷ்கர் பொய்கை, கலை நகரம் உதய்பூர், மவுண்ட் அபு, தில்வாடா பளிங்குக்
கோயில்கள் ஆகிய அனைத்து சொர்க்கத் தலங்களுக்கும் எப்படிச் செல்வது, எவ்வாறு
தரிசிப்பது, எங்கே தங்குவது, எங்கே உண்பது போன்ற அத்தனை விவரங்களும்
அடங்கிய முழுமையான வழிகாட்டி நூல்.