
கனவை நனவாக்கும் மிதுனம் (மிதுனம் ராசிக்காரர்கள் பற்றி A to Z)
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன்
பதிப்பகம் :தங்க தாமரை பதிப்பகம்
Publisher :Thanga Thamarai Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :141
பதிப்பு :8
Published on :2023
ISBN :9789384512057
Out of StockAdd to Alert List
நாம் பிறந்த ராசிக்கேற்ப நமது தோற்றம், குணாதிசயங்கள், வாழ்க்கையை அணுகும் முறை, வாழ்க்கை துணைப் பொருத்தங்கள், ஆரோக்கியம் போன்றவை எவ்வாறு அமையும் என்பதை எடுத்துச் சொல்லும் ஓர் அசத்தலான நூல்!
என்ன உணவுகளை உண்ண வேண்டும், எந்த தெய்வத்தை வணங்க வேண்டும், எந்த ராசிக்கல்லை அணிய வேண்டும் என வாழ்க்கையின் மேன்மைக்கு உதவும் வகையில் எளிதான வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கிய அற்புத நூல்!
