book

தவறின்றித் தமிழ் எழுதுவோம்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிக்கோ ஞானச்செல்வன்
பதிப்பகம் :நிவேதிதா புத்தக பூங்கா
Publisher :Nivethitha Puthaga Poonga
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :308
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

ஏட்டாளர், இதழாளர், செய்தியாளர், -நூற்படைப்பாளர், எழுத்தாளர், தமிழார்வலர், ஆசிரியன்மார், மாணாக்கர்,பாவலர், திரைப்பாட்டாளர், கதையமைப்போர், உரையாடல் எழுதுவோர், ல வழக்குரைஞர், நீதித்துறையோர், வணிகர்கள், அறிவியலார் கணக்காளர்,கணக்காயர், அரசியலாளர், ஆளுங்கணத்தார், எதிர்க்கட்சியினர் போன்ற பற்பலரும் படித்துப் பேணிப் போற்ற வேண்டிய பல்வகைக்கருத்துகளுமடங்கிய செந்நூல் இது.