
தர்மபுரி சிறுகதைகள்
₹0+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன். குமார்
பதிப்பகம் :நிவேதிதா புத்தக பூங்கா
Publisher :Nivethitha Puthaga Poonga
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789389936605
Out of StockAdd to Alert List
மாவட்டம் சார்ந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுக்கும் முயற்சியில் முன்னணியில் இருப்பவர் திரு. பொன். குமார் அவர்கள். இதற்குமுன் இவ்வாறான தொகுப்புகள் வந்திருப்பினும், தொடர்ந்து ஈடுபட்டு வரும் பொன்குமார் ஏற்கெனவே இருபது ஈரோடு மாவட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளை 'ஈரோடு சிறுகதைகள்' என்று தொகுத்தவர்.
'தர்மபுரி சிறுகதைகள்' என்ற இத்தொகுப்பில் இருபத்துமூன்று எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த கதைகளைத் தொகுத்துள்ளார். வாசிப்பவர்களை வியக்கவைக்கும் இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும்.
