book

தி.மு.க வரலாறு (மூன்று பாகங்கள்)

₹1800
எழுத்தாளர் :க. திருநாவுக்கரசு
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :1840
பதிப்பு :1
Published on :2017
Out of Stock
Add to Alert List

திராவிட இயக்கத்தின் முக்கியமான வரலாற்றாசிரியர்களுள் ஒருவர் க. திருநாவுக்கரசு. ‘நீதிக்கட்சி வரலாறு’, ‘திராவிட இயக்க இதழ்கள் - ஒரு பார்வை’ முதலான முக்கியமான வரலாற்று நூல்களின் ஆசிரியர். இவர், தற்போது திமுகவின் வரலாற்றை விரிவாக ஆய்வுசெய்து ‘திமுக வரலாறு’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.