
புதுச்சேரி செங்கொடி இயக்கத்தில் தோழர் முருகன்
₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமச்சந்திரன்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :கம்யூனிசம்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2023
Out of StockAdd to Alert List
பாஜகவின் பாசிச அரசியலை இந்திய மக்கள் – குறிப்பாக புதுச்சேரி மக்கள் நேருக்கு நேராக எதிர்கொண்டிருக்கும் இந்த நாட்களில் அதிகாரங்களுக்கு எதிராகப் போராடுவது எப்படி என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வரலாறு நமக்கு எடுத்துக்காட்டி வழிகாட்டுகிறது. ஆகவே, சரியான நேரத்தில் இந்த நூலை வெளிக்கொண்டு வந்துள்ள பாரதி புத்தகாலயத்துக்கும், தோழர் எஸ்.ராமச்சந்திரனுக்கும் மீண்டும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
