book

அன்னை தெரசா (வாழ்க்கை வரலாறு)

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Publication
பதிப்பகம் :அகரம் பதிப்பகம்
Publisher :Agaram Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788183889667
Out of Stock
Add to Alert List

அன்னை தெரேசா (Mother Teresa, 26 ஆகத்து 1910 – 5 செப்டம்பர் 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும்.