book

ராஜாஜி (வாழ்க்கை வரலாறு)

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Publication
பதிப்பகம் :அகரம் பதிப்பகம்
Publisher :Agaram Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788183887687
Out of Stock
Add to Alert List

ராஜாஜியின் பொது வாழ்க்கை இயல்பாகவே மூன்று பாகங்களாகவே அமைகிற1937 வரை அவர் அஹிம்சாவாதியான ஒரு புரட்சியாளராக விளங்கி,பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தார்.1937 முதல் 1954  வரை - யுத்த ஆண்டுகள் நீங்கல்லாக அவர் போருபஊகளை வகித்தார். ஐம்பதுகளின் இறுதி ஆண்டுகளில் அவர் மீண்டும் எதிர்பாளனாக மாறினார்.இம்முறை அவர் எதிர்த்தது இந்திய ஆட்சியாளரை 1972 -ல் மரணம் சம்பவிக்கும் வரை தாக்குதலை தொடர்ந்து நடத்தினார்.rajaji_vaazhkai_varalaarubuy_tamil_book-rajmohan_.jpg

ஆக இந்த வாழ்க்கை வரலாறும் வரிசை கிராமமாக முறையே போராட்ட வீரரையும்,நிர்வாகியையும் எதிர்பாலரையும் சித்தரிக்கும்

மங்கா என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட ராஜாஜியின் மனைவி ௧௯௧௫-ல் தமது 26 வது வயதிலே காலமாகிவிட்டார்.எனவே அவரால் தமது கணவர் நடத்திய போராடன்களிலோ  அல்லது அவரது புகழிலோ பங்கு கொள்ள முடியாமல் போனது ஆனாலும் மங்காவின் நினைவு ராஜாஜியின் நினைவில் மங்காமல் இருந்து அவரது வாழ்நாளை எல்லாம் வளப்படுத்தியது.