book

சிக்மண்ட் ஃப்ராய்ட் (வாழ்க்கை வரலாறு)

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Publication
பதிப்பகம் :அகரம் பதிப்பகம்
Publisher :Agaram Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788183889827
Out of Stock
Add to Alert List

சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud, சிக்மண்ட் ஃபுரொய்ட், மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர்.