book

அமர்த்யா சென் (வாழ்க்கை வரலாறு)

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Publication
பதிப்பகம் :அகரம் பதிப்பகம்
Publisher :Agaram Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788183889100
Out of Stock
Add to Alert List

அமர்த்யா சென் இந்தியாவின் நன்கு அறியப்பட்ட ஒரு பொருளாதார மேதை. உலகம் முழுவதும் புகழ் பெற்றவர். மனித வள மேம்பாடு,பஞ்சம் மற்றும்  சமூக நலக்  கோட்பாடுகளில், செயல்படும் பொருளாதாரம் குறித்து ஆய்வு  செய்தவர். குறிப்பாக வறுமைக்குப் பின்னால் உள்ள பொருளாதாரம் குறித்து அமர்த்யா சென் கூறிய கருத்துக்களும் கண்டுபிடிப்புகளும் அவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றன.