
மயக்கமென்ன இனி தயக்கமென்ன
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :188
பதிப்பு :1
Published on :2018
Out of StockAdd to Alert List
சிறுவயதிலே பெற்றோர்களை இழந்து அனாதையாக ஆசிரமத்தில் வளர்ந்த அன்புநாதன்
தன் சுய முயற்சியால் தொழில் தொடங்கி தன்னை வளர்த்துக் கொண்டான்.
அதுமட்டுமல்லாமல், ஆதரவற்ற சிறுவன் ராஜாவையும் தத்தெடுத்து தனியாக
வளர்த்தான். அன்புநாதனின் அன்பும் உழைப்பும் அவளை மிகவும் கவர்ந்தது.
ஆகையால், அவள் அன்புநாதனைத் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்தாள்.
ஆனால், எதிர்பாராமல் அன்புநாதனின் தொழிலில் கூட்டு சேர வந்த நண்பன்
சுதர்மனால் விளைந்த விளைவுகள் என்ன?
