book

வாழ்வை மாற்றும்அற்புதங்கள்

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரேவதி சுரேந்திரன்
பதிப்பகம் :Notionpress
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :92
பதிப்பு :1
Published on :2022
ISBN :9781638327530
Add to Cart

நான் யார் என்ற புரிதலை ஏற்படுத்தி, நம்மை உயர்த்தும் சக்தி எது என்பதை உணர்த்தும் நூல்.

மனிதன் தன் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய தேவைப்படும் சிறந்த குணங்கள், பண்புகள் மற்றும் நெறிமுறைகள் உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. 

துயரங்களை கடந்து தன்னுடைய லட்சியத்தை அடைவதற்கு உத்வேகத்துடன் கூடிய பல யயோசனைகள் (Motivational ideas) இன்றைய தலைமுறைக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளது. 

எது சரி எது தவறு என்ற புரிதலை ஏற்படுத்தி புதிய கண்ணோட்டத்தில் வாழ்வை மாற்றியமைத்து, சாதனையாளனாக ஒருவன் தன்னை உயர்த்திக்கொள்ள தேவையான அனைத்து வழிகாட்டுதலும் இடம்பெற்றுள்ளது.