
ரத்தத்தின் விலை
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.வி. ஷைலஜா, பாலசந்திரன் கள்ளிக்காடு
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :24
பதிப்பு :1
Published on :2023
Out of StockAdd to Alert List
மதிப்பையும் மரியாதையையும்விடப் பெரியது பசியும் சோறும்தான். நான் சலனமின்றி சாப்பிட ஆரம்பித்தேன்.
திருவோண விருந்து
ஒரு பாட்டில் ரத்தத்துக்குப் பதினாறு ரூபாய் கிடைக்கும் என்று அட்டெண்டர் சொன்னார். திருவனந்தபுரத்தில் இருந்து ஆலுவா போக ட்ரெயினில் 12 ரூபாய். எப்படியும் வீட்டிற்குப் போய்விடலாம்.
ரத்தத்தின் விலை
