
காஞ்சிர மரத்தடியில்
₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மோனிகா மாறன்
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789384598891
Out of StockAdd to Alert List
காட்டு நெல்லி மரங்கள் பசுங்காய்களுடன் நிறைந்திருந்தன. செந்நிற இலைகளுடன் நுனா மரங்கள். ... கையில் பொன்னிறக் கொன்றை மலர்க்கொத்துடன காட்டு வாகை மரத்தடியில் நின்றிருந்தவள் என்னைப் பார்த்ததும் சிரித்தாள்.
