book

இந்திய வரலாறு (கி.பி. 1206 முதல் 1526 வரை) தொகுதி 2

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ந.க. மங்கள முருகேசன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :430
பதிப்பு :3
Published on :2007
ISBN :9788183794435
Out of Stock
Add to Alert List

உங்கள் கைகளில் தவழும் இந்திய வரலாறு (இந்திய விடுதல்ப்போர்) எனும் இந்நூல், தமிழில் வெளிவரும் இந்திய விடுதலைப்போர் குறித்த விளக்கமான முதல் நூல். 1857 முதல் 1947 வரையிலான விடுதலை வரலாற்றைக் கூறும் நூல் இது. இந்தியாவை அடிமை கொண்ட ஆங்கிலேயரின் இங்கிலாந்து நாட்டில் தங்கியிருந்த நாள்களில் நூலாசிரியர்களாகிய நாங்கள் இரவிலும் பகலிலும் கடுங்குளிரைச் சகித்துக்கொண்டு, கடுமையால் உழைத்து எழுதிய பெருமையினைக் கொண்டது,இந்நூல்.