book

பேரிரைச்சல்

₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முத்துச்செல்வன்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
குறிச்சொற்கள் :ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2022
Out of Stock
Add to Alert List

காமத்தின் சாயலும் காதலின் சாயலும் இரண்டறக் கலந்திருக்கும் மனித வாழ்வின் சிடுக்குகளைத் தத்துவ விசாரணையின்றி காட்சிகளின் வழியே வாசிப்பவனை இழுத்துச் செல்கிறது ‘பேரிரைச்சல்’. அவன் அதில் கண்டடைவதே அவனுக்கான உளப்பாடு.