book

நாற்று (இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல்)

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :5
குறிச்சொற்கள் :இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல்
Out of Stock
Add to Alert List

மனை மணல் அடுத்து மாலை நாற்றி
உவந்து இனிது அயரும் என்ப – அகம் 195/4,5

மனையின் முற்றத்தே மணலைப் பெய்து மாலைகளைத் தொங்கவிட்டு
மகிழ்ந்து இனிதே மனையின் கண் கோலம் செய்யும் என்ப

செவ்வி கொள் வரகின் செம் சுவல் கலித்த
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை – குறு 282/1,2

பருவத்தே வளர்ந்த வரகின் சிவந்த மேட்டுநிலத்தில் தழைத்த
ஒலிக்கின்ற நாற்றின் மிக்க கருநிறமுடைய ஒற்றை இலையை