book

சூப்பரான சைவ பிரியாணி வகைகள்

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வசந்தி அம்மாள்
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

தென்னிந்திய உணவுகளில் பிரியாணி மிகவும் பிரபலமானது. அத்தகைய பிரியாணி பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். கமகமக்கும் மணத்துடன். நாக்கின் சுவை நரம்புகளைத் தூண்டும் உணவுகளுள் பிரியாணியும் ஒன்று பழமை மாறா உணவு:.

உணவுகளில் ஸ்பெஷல் என்றாலே அது பிரியாணி தான். என அனைவரையும் ஈர்க்கும் விதமாக பிரியாணி விளங்குகிறது. சைவ பிரியாணி என்றால் அது வெஜிடேபிள் பிரியாணி மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால், அதிலும் பல வகைகள் உள்ளன.