book

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் (மூலமும் எளிய முறையில் உரையும்)

₹500
எழுத்தாளர் :யோகி ரவி
பதிப்பகம் :திவ்யா பதிப்பகம்
Publisher :Divya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :484
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

சிவனடியார்களிடத்துப் 'பெரிதும் மதிப்பும், அன்பும் கொண்டவர். தமிழ் அவரின் பரம்பரைச் சொத்து. பன்னிருதிருமுறை நூல்களுக்கு 'எளிய நடையில் இனிய உரை கண்டவர். சென்னை சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினர் திருமுறைச் செம்மணி என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். திருவாவடுதுறை 'ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் திருமட மகர விழா நிறைவு நாளில் (25-01-2007) சிவத்தமிழ்ச் செல்வர் ' என்ற பட்டம் வழங்கி ஆசிர்வதித்தார்கள்.