book

ஹமார்ஷியா

₹500
எழுத்தாளர் :கண்ணன் ராமசாமி
பதிப்பகம் :கடல் பதிப்பகம்
Publisher :Kadal Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

கண்ணன் ராமசாமியின் புதிய நாவல் " ஹமார்ஷியா" கடல் பதிப்பக வெளியீடாக வர இருக்கிறது. 400 பக்க அளவில் வரும் இந்த பெரும் நாவல் மிக புதிய கதைக்களனை தன்னுள் கொண்டுள்ளது. புதிய வீடியோ கேம் கண்டுபிடிக்கும் குழுவினரின் பயணத்திற்கு ஊடாக வரலாற்று கதை ஒன்றை சொல்ல முயன்று, கலைத்துப் போடும் சீட்டுக்களை போல கதை விளையாட்டை நாவலெங்கும் நிகழ்த்தியிருக்கிறார் ஆசிரியர். புதிய கதை சொல்லல் உத்தியில் ஹமார்ஷியா நாவல் முக்கிய இடத்தைப் பெறும். அட்டை வடிவமைப்பு: Lark Bhaskaran