book

பெரியார்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.பி. நீலமணி
பதிப்பகம் :Dravidian Stock
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

மனைவி மரணப் படுக்கையில் என்று தெரிந்த போதும் - கூட்டத்தில் பேசி முடித்து வருவேன் என்று பேசினார். பிறகு ஈரோடு வந்தார். மனைவியை உயிர் அற்ற சடலமாகப் பார்த்தார். சஞ்சலம் பட்டாரா? இல்லை! - கண்களில் நீர் வழியாமல் பெரியார் பார்த்து நின்ற நிகழ்ச்சியை நீலமணி எழுதும் போது - நம் கண்களில் அருவி பாய்கிறது. - புலவர் அறிவுடைநம்பி