book

நீண்ட காத்திருப்பு

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவா, சுனிலா கலப்பதி, கொமடோர் அஜித் போயகொட
பதிப்பகம் :வடலி பதிப்பகம்
Publisher :Vadaly Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2020
ISBN :9781775239277
Out of Stock
Add to Alert List

நவீன கிட்லர்களின் கீழ் அடக்குமுறையாளர்களின் கீழ் இராணுவ ஆட்சிகளில் கூட ஆளும் வர்க்கத்துடன் மௌனமாய் உடன்பட்டவர்களாலோ தத்தம் வேலையைப் பார்த்தவண்ணம் கடந்து செல்பவர்களாலோ அன்றி தமது வரையரைகளுக்குள்ளும் தமக்கு நியாயமெனப் பட்டதை செய்பவர்களாலேயே மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.